pandian stores serial

Pandian Stores Serial News

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மாற்றம், சீரியல் நடிகை புதிய பிஸினஸ் : டாப் 5 சீரியல்

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய்க்கு அக்காவாக நடித்த சீரியல் நடிகை… பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விலகல் : டாப் 5 சீரியல்

2-வது பிரசவத்தில் ஆண்குழந்தை பெற்றெடுத்த நடிகை ஜெனிபர் தற்போது மீண்டும் சீரியலில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை சாத்விக் அன்சீன் போட்டோஸ்… ரிலீஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்கில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா அவ்வப்போது தனது யூடியூப் சேனலில் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்

மயில் போன்ற கண்கள்… இளவரசி கெட்டப்பில் பிரபல சீரியல் நடிகை

சாய் காயத்ரிக்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது ஈரமான ரோஜாவே சீரியல் தான். அகிலா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

சேலை மட்டுமல்ல… மாடர்ன் உடையிலும் அசத்துவோம்… சுஜிதா தனுஷ் வைரல் போட்டோஸ்

தமிழ் தெலுங்கு, மலையளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முக்கிய கேரக்டரில் பல படங்களில் நடித்துள்ளார்.

நீங்க ஏன் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல இல்ல…? காவியாவை சுற்றும் கேள்விகள்

முதலில் விஜே சித்ரா முல்லையாக நடித்து வந்த நிலையில், திடீரென அவர் மரணமடைந்ததால், காவியா அறிவுமணி முல்லை கேரக்டரில் நடித்து வந்தார்.

9 லட்சம் ரூபாய்க்கு வைர நகை வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா: அப்படி என்ன ஸ்பெஷல்?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமா தான் சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணத்தில் 9 லட்சம் ரூபாய்க்கு வைர நகை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மலைபகுதியில் கேரட்டுடன் கே.ஜி.எஃப் போஸ் : சீரியல் நடிகையின் புதிய போட்டோஷூட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி மருமகள் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வருபவர் சாய் காயத்ரி.

நடிகை கீர்த்தி சுரேஷூடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்… படத்தில் இணைந்து நடிக்கிறாரா?

மகாசங்கமம் தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், அடுத்த வாரம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்ல தகராறா? உண்மையை உடைத்த மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விற்க முடிவு செய்கின்றனர். இதை வளைத்து போ மீனாவின் அப்பா முயற்சிக்க, மூர்த்தியோ அதை வேண்டாம் என்று கூறிவிடுகிறார்

விஜய் டி.வி பிரபல சீரியலில் முக்கிய நடிகை விலகல்? இன்ஸ்டாவில் ஷாக் பதிவு

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் தெலுங்கு கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

‘வடிவேலுவின் அந்த காமெடி காட்சியை இங்கதான் எடுத்தாங்க’ : பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வழக்கமாக வீடு, அவர்களது கடை என கதை நகரும். வரும் வாரங்களில் புது லொக்கேஷனில் கதை இருக்கும் என்று தெரிகிறது.

‘ஆப்ரேஷன் செய்தாச்சு… அந்த ஆபத்து இல்லை’: பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு என்ன ஆச்சு?

லாக்டவுன் காலத்தில், தனியாக ஹேமா டைரீஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கிய அவர். பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

கலர்ஸ் தமிழ் தொடரில் மூர்த்தி… அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் அவ்வளவுதானா?

Tamil Serial Update : 12 வருடங்களாக திரைத்துரையில் இருந்து வரும் ஸ்டாலின் முத்து ஒரு சில திரைப்படங்களில் வில்லன் மற்றும் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.

அடுத்த பிரச்சினையை தொடங்கிய ஜனார்த்தன்… பரபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Tamil Serial Update : பாண்டியன் ஸ்டோர்சில் தற்போது சகோத ஒற்றுமையை தவிர மற்ற அனைத்தும் இருக்கிறதா என்றால இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

என்ன மூர்த்தி உண்மைய இப்படித்தான் சொல்வாங்களா… கோபி நல்லா மாட்டிக்கிட்டாரு

ஏனுங்க மூர்த்தி கோபி கெட்டவர்னு சொல்றீங்களே அவர்தான் பாக்யாவின் புருஷனு சொல்லிருக்கலாமே ஏன் சொல்லலா டைரக்டர் சொன்னாரா சொல்லக்கூடாதுனு…

வித விதமாக சேலையில் அசத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகள் #PhotoGallery

Tamil Serial Actress ; புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகயைில் இவர்கள் 4 பேரும் சேலையில் இருப்பது…

அடுத்த மகாசங்கமம் ஆரம்பிச்சிட்டாங்க… டிஆர்பி உயர்வுக்கு இது புது வழியா?

Tamil Serial Update : பாக்யலட்சுமி சீரியலில் தாத்தாவின் பிறந்த நாள் விழாவுக்கு அனைவரும் ஒன்றாக கூடுகின்றனர்.

எதிர்பார்க்காத வரவேற்பு… நெகிழ்ச்சியில் திளைக்கும் பிரபல சீரியல் நடிகை – வைரல் வீடியோ

Tamil Serial Rating : இவரின் உண்மையான பெயர் சுஜிதா என்றாலும் கூட இவர் வெளியில் செல்லும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சேனலில் இவரின் கேரக்டர் பெயரான தனம்…

ஸ்டைலான நடை… கண்கவரும் நகை… இணையத்தை அலறவிடும் சுஜிதா தனுஷ் வீடியோ

Tamil Serial Update : பல படங்களில் குழந்தை நட்சத்திரம் மற்றும் முக்கிய வேடத்தில் நடித்திருந்த சுஜிதா, வாலி படத்தில் நடிகர் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.