South africa

South Africa News

மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்; தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறை சாம்பியன்

மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்; தென்னாப்பிரிக்காவை 136 ரன்களுக்குள் மடக்கிய ஆஸ்திரேலியா; 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

பெண்கள் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி: ஆஸி,. vs தெ.ஆ,.மோதல் எப்போது? லைவ் பார்ப்பது எப்படி?

பெண்கள் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மகளிர் உலகக் கோப்பை: அரை இறுதியில் இந்தியா- ஆஸி. மோதல் எப்போது? லைவ் பார்ப்பது எப்படி?

இந்தியா பெண்கள் மற்றும் ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி, இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது.

IND-W vs IRE-W: அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டி.எல்.எஸ் முறைப்படி வெற்றி; அரையிறுதியில் நுழைந்தது இந்தியா

பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி தனது கடைசி லீக் போட்டியில் அயர்லாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

IND W vs WI W: வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

மகளிர் உலகக்கோப்பை தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸி.-ஐ இப்படி ஜெயித்தால் இந்தியாவுக்கு இறுதிப் போட்டி வாய்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும்.

உலகக் கோப்பை வெற்றி: நண்பர்களுடன் ரோட்டில் இறங்கி டான்ஸ் போட்ட இந்திய வீராங்கனை – வீடியோ

இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் சுவேதா ஷெராவத் தனது சொந்த ஊரில் நண்பர்களுடன் ரோட்டில் இறங்கி டான்ஸ் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் இந்திய மகளிர் அணி

நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய இளம் மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கடல் தாண்டி சென்ற காவ்யா மாறன் புகழ்… கல்யாண ப்ரொபோஸ் செய்த வெளிநாட்டு ரசிகர் – வீடியோ!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் உரிமையாளரான காவ்யா மாறனுக்கு வெளிநாட்டு ரசிகர் ஒருவர் கல்யாண ப்ரொபோஸ் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

‘நானே உங்களைத்தான் காபி அடிக்க முயற்சி பண்றேன்’: இளம் வீரரை கவுரவப்படுத்திய சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ், ‘நானே உங்களைத்தான் காபி அடிக்க முயற்சி பண்றேன்’ என்று கூறி தென் ஆப்ரிக்க இளம் வீரரான டெவால்ட் ப்ரீவிஸை கவுரவப்படுத்தியுள்ளார்.

களத்தில் இருந்தபடி ‘லைட்டர்’ கேட்ட ஆஸி,. வீரர்… பண்ட்-க்கு மும்பையில் அறுவை சிகிச்சை… டாப் 5 கிரிக்கெட் செய்திகள்!

பண்ட்டின் உடல்நிலை சீரடைந்து வரும் நிலையில், அவரை மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது

AUS vs SA: வலுவான ரன்களை குவித்த ஆஸி,.: ரத்தம் சொட்ட சொட்ட பந்துவீசிய ஸ்டார்க்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரத்தம் சொட்ட சொட்ட பந்துவீசியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

AUS vs SA: பவுண்டரி லயனில் ஸ்ட்ரெச்சிங் செய்த ரபாடா… அவரைப் பின்தொடர்ந்த ரசிகர்கள் – வீடியோ!

ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் ஒரு வேடிக்கையான சம்பவம் அரங்கேறியது.

வரலாறு படைத்த வார்னர்… 100வது டெஸ்ட் போட்டியில் இப்படியொரு சாதனையா…!

தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2வது வீரர் மற்றும் முதல் ஆஸ்திரேலிய வீரர் ஆனார் டேவிட் வார்னர்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: உங்களுக்கு புடிச்ச டீம் இறுதிப் போட்டி வாய்ப்ப பாருங்க!

ஆஸ்திரேலியா தனது முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணி தற்போது தரவரிசையில் நல்ல முன்னிலையில்…

ட்ராவிட்டிடம் மன்னிப்பு கேட்ட வங்கதேச கோச்: இவ்ளோ பெருந்தன்மையா?

25 வருடத்திற்கு முன், தென்ஆப்ரிக்கா டர்பனில் நடந்த ஒரு கசப்பான சம்பவத்திற்காக வங்கதேச பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் இந்திய பயிற்சியாளர் டிராவிட்டிடம் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பு அவங்க கையில இல்ல… இதெல்லாம் நடக்குமா?

நடப்பு டி-20 உலகக் கோப்பையில் குழு1ல் இடம்பிடித்துள்ள நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

T20 WC Semi Final: இன்னமும் இந்தியா வெளியேற வாய்ப்பு இருக்கு; வருண பகவான் மனசு வச்சும் காப்பாற்றலாம்!

இந்திய கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலகக் கோப்பையில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

T20 WC: அரையிறுதிக்கு நடக்கும் போட்டா போட்டி… குரூப் 1-ல் யாருக்கு வாய்ப்பு?

குரூப் 2ல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளது.

நெருக்கடியில் தெ. ஆ அணி: டி20 உலகக் கோப்பை பிளேயிங் 11-ல் கேப்டன் பவுமாவுக்கு இடம் கிடைக்குமா?

கேப்டன் பவுமாவின் டி-20 ஸ்ட்ரைக் ரேட் 116.49 ஆகவும், அவரது சராசரி 23.54 ஆகவும் உள்ளது. இதில் அவர் விளாசிய 50 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களும்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.