scorecardresearch

Tamilisai Soundararajan

தமிழிசை சவுந்தரராஜன் (Tamilisai Soundararajan), கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஜூன் 2, 1961 ஆம் ஆண்டு பிரபல காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.

சென்னை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் எம்.பி.பிஎஸ் பட்டம் பெற்றார். டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் டி.ஜி.ஓ படித்த அவர், கனடாவில் சோனாலஜி மற்றும் எப்இடி சிகிச்சைக்கு சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். ஶ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் துணை போராசிரியராக தொழில் வாழ்க்கையை தொடங்கினார். இவர் சௌந்தரராஜன் என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். இவருடைய கணவரும் ஒரு மருத்துவர் ஆவார். இவர்களுக்கு சுகநாதன் என்னும் மகன் உள்ளார். சவுந்தரராஜன் ஶ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.

சுமார் 5 ஆண்டுக்கால பேராசிரியர் வாழ்க்கைக்கு பிறகு, பா.ஜ.காவில் இணைந்து முழு நேர அரசியல் பணியில் ஈடுபட தொடங்கினார்.

1999ல் தென்சென்னை மாவட்ட மருத்துவ அணி செயலாளரான தமிழிசை, 2001ல் மருத்துவ அணி மாநில பொதுச்செயலாளராகவும், 2005ல் தென்மாநில மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர், 2007ல் மாநில பொதுச்செயலாளர், 2010ல் மாநில துணைத்தலைவர், 2013ல் பா.ஜ.க தேசிய செயலாளராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மருத்துவத் துறையைச் சார்ந்த இவர், தமிழக பாஜகவின் முதல் பெண் தலைவராவார்.

2006 &2011 தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் 2009,2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட தமிழசை தோல்வியடைந்தார்.

2014இல் தமிழக பாஜகவின் புதிய தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். கட்சிக்காக தீவிரமாக உழைத்த தமிழிசை, செப்டம்பர் 01, 2019 அன்று தெலங்கானா மாநிலத்தின், ஆளுனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 இல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகவும் தமிழிசையை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
Read More

Tamilisai Soundararajan News

ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல, முதல்வர் குடும்பத்தினரால் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது – தமிழிசை

ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல, முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு எடுக்கப்படும் அமைச்சரவை முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது – தெலுங்கானா தமிழிசை சௌந்தரராஜன்

தெலுங்கானாவில் உள்ள புலிக்கு தமிழகத்தில் முறம் வீசுகிறார் தமிழிசை : மீண்டும் விமர்சித்த தி.மு.க

மக்களால் தேர்தடுக்கப்பட்ட அரசாங்கத்தற்கு எதிராக அரசியல் நோக்கத்தோடு ஆளுனர் செயல்படுவதாக கடுமயாக விமர்சனம் செய்திருந்ததது.

Behind Governor Tamilisai’s outburst, slow and long worsening of ties with TRS govt
தமிழிசை நடத்திய பிரஜா தர்பார்.. ஆளுநர்- முதல்வர் மோதல் பின்னணி!

தமிழிசை சௌந்தரராஜன் பிரஜா தர்பார் நடத்தினார். அதாவது மக்களிடம் இருந்து கோரிக்கைகளை பெற்று அதனை அரசுக்கு அனுப்பினார்.

dmk, murasoli, tamilisai, governor, latest tamil news, today tamil news, trichy news, tamil news today, tamil news
தமிழிசைக்கு ஏற்பட்ட நிலைதான்… அனைத்து மாநில ஆளுனர்களையும் எச்சரித்த தி.மு.க!

அந்தந்த மாநில அரசுகளின் கொள்கைகள் மற்றும் நலத் திட்டங்களில் தலையிட முயன்றால், தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஏற்பட்ட நிலைதான் மற்ற மாநில ஆளுநர்களுக்கும் ஏற்படும் என்று திமுகவின் முரசொலி…

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டேன் என்பது சரியானதாக இருக்காது – தமிழிசை

வேறொரு மாநிலத்தில் தமிழகத்தை சேர்ந்த சகோதரி மதிக்கப்படாவிட்டால், தமிழகத்தில் இருப்பவர்கள் அதை எப்படி மகிழ்வாக எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை – ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன்

Telangana govt discriminating against me for being a woman Tamilisai
கே.சி.ஆர்., அரசு அவமதிக்கிறது- கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்

ஒரு பெண் கவர்னர் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பது வரலாற்றில் எழுதப்படும் என்று கே. சந்திர சேகர் ராவ்-ஐ கவர்னர் தமிழிசை சௌந்தர ராஜன் எச்சரித்துப் பேசினார்.

விமானத்தில் மயங்கிய பயணி; முதலுதவி அளித்த தமிழிசை சௌந்தரராஜன்; குவியும் பாராட்டு

நடுவானில் விமானத்தில் மயக்கமடைந்த சக பயணி; முதலுதவி சிகிச்சை அளித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்; குவியும் பாராட்டுகள்

Tamilisai Sounararajan, chidambaram temple, thillai natarajar, Tamilisai statement
‘தில்லையில் எனக்கு கிடைத்த 2 லட்டுகள்; அதில் இருந்த படம்..!’: தமிழிசை சுவாரசிய அனுபவம்

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தில்லையில் அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு லட்டு மற்றும் அதில் இருந்து படம் குறித்து தனது சுவாரசிய…

Tamilisai Soundararajan
ஜிப்மரில் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்; தமிழுக்கு முன்னுரிமை – தமிழிசை உறுதி

ஜிப்மர் அண்மையில், வெளியிட்ட சுற்றறிகையில், பதிவுகள் ஹிந்தியில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டதைக் கண்டித்து புதுச்சேரி திமுக ஒருங்கிணைப்பாளர் ஆர்.சிவா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர்கள்…

பொன்னாடை தூக்கிப் போட்ட விஜயேந்திரர்; தமிழிசைக்கு அவமதிப்பா? ட்விட்டரில் சர்ச்சை

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியரை சந்தித்தபோது, அவருக்கு பொன்னாடையை தூக்கிப்போட்டு அளித்தது தமிழிசைக்கு அவமதிப்பு என்று ட்விட்டரில் பலரும் சர்ச்சையாக்கி விவாதித்து…

Telangana govt discriminating against me for being a woman Tamilisai
ஆளுநர் தமிழிசையை புறக்கணித்த அதிகாரிகள்; நெறிமுறை மீறல் குறித்து மத்திய அரசிடம் புகார்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சமீபத்தில் பத்ராசலம் சென்றபோது, ​​நெறிமுறை மீறல் விவகாரத்தை முறையாக முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக மத்திய அரசிடம் திங்கள்கிழமை…

Tamilisai soundararajan
‘மரியாதையான தமிழில் என்னை திட்டுங்கள்’ ஒருமையில் பேசிய நாஞ்சில் சம்பத்துக்கு தமிழிசை வேண்டுகோள்!

இரண்டு மாநிலங்களுக்குத் தலைமைப் பொறுப்பில் ஒரு தமிழ்ப் பெண் இருப்பதைப் பற்றி ஒவ்வொரு தமிழரும் பெருமைப்பட வேண்டும்- தமிழிசை!

தெலங்கானா சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இல்லை; தமிழிசை அதிருப்தி

இந்த நிலையில், ஆளுநர் உரையில்லாமல் சட்டப்பேரைக் கூட்டத்தொடர் நடத்த உள்ள தெலங்கானா அரசின் முடிவுக்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

திருமண விழாவில் உணவு பரிமாறிய தமிழிசை: பா.ஜ.க தலைவர்கள் நெகிழ்ச்சி

திருமணம் முடிந்து அனைவரும் சாப்பிட சென்ற போது ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன். அனைவருக்கும் உணவு பரிமாறி ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்

puducherry lieutenant governor tamilisai soundararajan, புதுச்சேரி ஆளுநர், தமிழிசை சௌந்தரராஜன், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு, நாராயணசாமி, order to floor test for narayanasamy govt
புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி அரசுக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவு

புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Telangana Governor Tamilisai Soundararajanm Corona virus , ஆளுநர் தமிழிசை, தெலங்கானா ஆளுநர் மாளிகையில் கொரோனா
தெலங்கானா ராஜ் பவனில் 10 ஊழியர்களுக்கு கொரோனா – ஆளுநர் தமிழிசைக்கு நெகட்டிவ்

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல அரசு அலுவலகங்களிலும் வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், தெலங்கானா ஆளுநர் மாளிகையில்…

Election lawsuit against Kanimozhi; tuticorin constituency, Tamilisai Soundararajan, கனிமொழி எம்.பி, தேர்தல் வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம், தமிழிசை சௌந்தரராஜன், பாஜக, Telangana Governor Tamilisai Soundararajan, Kanimozhi MP, DMK, BJP, Tuticorin constituency voter Muthuramalingam,Madras High Court
கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி

திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாக, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Happy New year 2020 wishes, Chennai new year celebration places
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெலங்கானா ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்து

CM Palaniswami and Telangana Governor Tamilisai meets: தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்ற பின்னர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரை இன்று சென்னையில்…

முதல் பந்திலேயே சிக்ஸர் : இந்தியாவின் இளம்வயது கவர்னர் – தமிழிசை சாதனை

Tamilisai Soundararajan : தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையை, தமிழிசை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாது, இந்தியாவின் இளம் வயது கவர்னர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ops, minister jayakumar, thangamani to be participate in tamilisai swearing function telangana - தெலங்கானா ஆளுநராக பதவியேற்கும் தமிழிசை! ஓ.பி.எஸ், ஜெயக்குமார், தங்கமணி பங்கேற்பு!
ஆளுநராக பதவியேற்கும் தமிழிசை! தமிழகத்தில் இருந்து பங்கேற்கும் தலைவர்கள் யார்?

தமிழிசை சவுந்தரராஜன் நாளை காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெறும் விழாவில், தெலங்கானா ஆளுநராக பதவியேற்க உள்ளார்

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.