TN bjp

TN Bjp News

SV Shekhar Annamalai War of Words
வீதிக்கு வந்த எஸ்.வி சேகர், அண்ணாமலை சண்டை: மாறி மாறி தாக்கு!

பாஜகவின் முன்னாள் நிர்வாகி எஸ்.வி. சேகர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒருவரை ஒருவர் வார்த்தைகள் மூலம் மாறிமாறி தாக்கிக் கொண்டனர்.

ஜூலை முதல் வாரத்தில் தி.மு.க அரசின் 2-வது ஊழல் பட்டியல்: அண்ணாமலை அறிவிப்பு

ஜூலை முதல் வாரத்தில் ஊழல் பட்டியல் Part-2 ரிலீஸ் பண்ண விருக்கிறோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரருக்கு தமிழக பா.ஜ.க-வில் பதவி

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனுக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் கெளரவ துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

‘சி.எஸ்.கே-வுக்கு வின்னிங் ரன் அடித்தவர் பா.ஜ.க காரியகர்த்தா’: அரசியல் சிக்சர் அடிக்கும் அண்ணாமலை

தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ‘சி.எஸ்.கே அணிக்காக வின்னிங் ரன் அடித்த ஜடேஜா பா.ஜ.க-வின் காரியகர்த்தா’ என்று தெரிவித்துள்ளார்.

வருமான வரித் துறையினரை அச்சுறுத்திய கரூர் தி.மு.க-வினர் மீது கடும் நடவடிக்கை: அண்ணாமலை கோரிக்கை

“வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” – அண்ணாமலை

கூட்டணிக்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க: நச் பதில் கொடுத்த திருமாவளவன்

பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சியோடு கூட்டணி இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

சேலம்: ஆளுனர் படத்தை அவமரியாதை செய்தவர் மீது வழக்கு; பா.ஜ.க மறியல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஆளுநர் ரவியின் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்த கலீல் ரஹ்மான் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அமித்ஷா-வுடன் இ.பி.எஸ் சந்திப்பு: தமிழக சட்டம்- ஒழுங்கு, தேர்தல் கூட்டணி பற்றி ஆலோசனை

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதன்முறையாக டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்கிறார்.

“கல்யாண மண்டபங்களில் மதுபானம் வழங்க கூடாது”- அரசியல் கட்சிகளின் கடும் கண்டனம்!

தமிழ்நாடு மதுபானம் விதிகளில் திருத்தம் செய்ததற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

‘பா.ஜ.க பகை கட்சி இல்லை’: திருமா கூறும் காரணம்

“பா.ஜ.க. ஒரு பகை கட்சி கிடையாது. ஒரு அரசியல் கட்சியோ, ஒரு சாதியோ நமக்கு பகை என்றும் நாம் சொல்லவே முடியாது.” என்று வி.சி.க தலைவர் திருமாவளவன்…

ஸ்டாலின் மீது லஞ்ச புகார்; அண்ணாமலை நிரூபிக்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை: ஆர்.எஸ் பாரதி எச்சரிக்கை

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

கங்கையில் புனித நீராடிய வானதி சீனிவாசன்.. கடவுளிடம் வைத்த கோரிக்கை என்ன?

பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கங்கையில் தாம் நீராடிய புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

மோடி நிகழ்ச்சியில் ‘மிஸ்’ ஆன அண்ணாமலை: பின்னணி என்ன?

பிரதமர் நிகழ்ச்சி தொடர்பாக மாலையில் அடுத்தடுத்து ட்வீட்களை போட்டு இதில் தனக்கு எந்த அதிருப்தியும் இல்லை என்பதையும் சூசகமாக தெளிவுபடுத்தி இருக்கிறார் அண்ணாமலை .

நாகர்கோவிலில் பா.ஜ.கவினர் மீது தாக்குதல்: நாளை உண்ணாவிரதம் போராட்டம் அறிவிப்பு

நாகர்கோவில் பா.ஜ.க அலுவலகம் முன் காங்கிரஸ் போராட்டம் நடத்தியதில் இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டதில் பலர் படுகாயமடைந்தனர்.

ரூ.2400 கோடி ஆருத்ரா ஊழல்: 10 மாதம் தலைமறைவாக இருந்த தமிழக பா.ஜ.க பிரமுகர்- பெண் கைது

ரூ.2,400 கோடி முதலீட்டாளர்களை ஏமாற்றிய அவர், 10 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தார்.

கே.டி ராகவனுக்கு மூச்சுத் திணறல்: அப்பல்லோவில் அனுமதி

பா.ஜ.க-வின் கே. டி. ராகவனுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டநிலையில், சென்னையில் அப்பல்லோவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

என்.எல்.சி நிலம் பொது நன்மைக்காக எடுக்கப்படுகிறது – பா.ஜ.க வி.பி.துரைசாமி

என்.எல்.சி நிறுவனம் பொது நன்மைக்காக நிலம் கையகப்படுத்துவதாக பா.ஜ.க துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.

ஜெயலலிதா பற்றி விமர்சித்தால் அண்ணாமலை நடமாட முடியாது: ஓ.பி.எஸ் அணி திடீர் எச்சரிக்கை

‘ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியது கர்நாடகா மாநிலத்தில் தெரிந்தால், சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்கும்’ என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version