Trending tamil memes today

Trending Tamil Memes Today News

RCB's twin losses in WPL 2023, hilarious memes in tamil
‘கோலியின் ஆர்.சி.பி வழியில் மந்தனாவின்…’: அடுத்தடுத்த 2 தோல்விக்கு மீம்ஸ்களை பறக்கவிடும் ரசிகர்கள்

‘விராட் கோலியின் பாரம்பரியத்தை இப்போது ஸ்மிருதி மந்தனாவும் பின்பற்றுகிறார்’ என்று ரசிகர்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

பும்ராவுக்கு மாற்று வீரர் இவரா? தீயாய் பரவும் கிரிக்கெட் மீம்ஸ்

பும்ரா இந்திய அணிக்கு தாமதமாகத் திரும்புவது குறித்த ட்விட்டர் வாசிகள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

கடவுள் நினைச்சா குழந்தை பிறக்குமா? இணையத்தை கலக்கும் டாக்டர் ஷர்மிகா மீம்ஸ்

டாக்டர் ஷர்மிகாதான் இப்போது மீம் கிரியேட்டர்களின் கண்டெண்ட் ஆகியிருக்கிறார். யார் இந்த டாக்டர் ஷர்மிகா, அப்படி என்ன பேசினார் என்றால், அவர் கடவுள் நினைச்சாதான் குழந்தை பிறக்கும்…

இந்த புது வருஷத்துல என்ன பண்ணலாம்னு யோசிக்காதீங்க…அது யோசிச்சு வச்சிருக்கும்! வைரல் மீம்ஸ்

ஆண்டு முடிவை நகைச்சுவையாக வழியனுப்பும் வகையிலும் புத்தாண்டை ஜாலியாக வரவேற்கும் விதமாகவும் நெட்டிசன்கள் சிரிப்பை நிறுத்தவே முடியாத அளவுக்கு மீம்ஸ்களைப் போட்டு வைரலாக்கி கலக்கி வருகின்றனர்.

லீவ்ல ஒருநாள் பஸ் ஸ்டான்ட்லே போய்டும் போலயே… இணையத்தை கலக்கும் பெருங்களத்தூர் மீம்ஸ்

தீபாவளி பண்டியை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டாலும், பெருங்களத்தூர் டிராபிக் பயணிகளுக்கு பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது.

தீபாவளி தான் வந்திருக்கு, இன்னும் போனஸ் வரல.. ஓவர்… இணையத்தை கலக்கும் தீபாவளி மீம்ஸ்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் தீபாவளி மீம்ஸ்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

அப்போவே சொன்னனே கேட்டியா தம்பி… இப்ப அநியாயமா வந்து மாட்டிக்கிட்டியே… சீரியல் கலாய் மீம்ஸ்

அனைத்து சீரியல்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான திரைக்கதை தான் என்றாலும் அனைத்து சீரியல்களுக்கும் தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இங்க பார்ரா… தலைவன் சைடு கேப்ல அவரோட ஒரிஜினல் பேர சொல்லிட்டாரு… சீரியல் மீம்ஸ்

அனைத்து நிகழ்ச்சிகளும் ஏதாவது ஒரு வகையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகின்றனர்.

அது ஒன்னும் இல்ல… அவங்க மாமாவுக்கு ரூட் போடறாங்களாம்… சீரியல் கலாய் மீம்ஸ்

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும், இந்த மீம்ஸ்கள் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது.

‘லவ் ஃபெயிலியர்னா தாடி வளர்க்கணும்… இந்த சண்டாளப் பய ஊர் ஊரா போய் சண்ட போடச் சொல்றான்..!’ வந்தியத் தேவன் மீம்ஸ்

பொன்னியின் செல்வன் படம் குறித்து மீம்ஸ்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அருள்மொழி வர்மனை புலம்ப வச்சிட்டீங்களே வந்தியதேவன்… பொன்னியின் செல்வனை கலாய்க்கும் நெட்சன்கள்

பொன்னியின் செல்வன் படம் குறித்து மீம்ஸ்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரெண்டாவது கல்யாணத்துல இவ்வளவு சீன் தேவையா? இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும், இந்த மீம்ஸ்கள் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது.

ஆமா… உங்கள யாருடா சிலிண்டர பொட்டி கடையில கேக்க சொன்னா? இன்றைய கலாய் மீம்ஸ்

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

என்ன அர்ஜூன் சார்… பவானிக்கே டஃப் கொடுப்பீங்க போல… சீரியல் கலாய் மீம்ஸ்

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இதன் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அண்ணா அடிக்கடி ஜெயிலுக்கு போறாரு… மாஸ்ல… இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகினறனர்

அது எப்படி திமிகலம் ரோஜா சீரியலுக்கு மட்டும் இப்படி நடக்குது? இன்றைய கலாய் மீம்ஸ்

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும், இந்த மீம்ஸ்கள் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது.

கியூட் சீன் பாத்து 52 நாள் ஆச்சா? இதெல்லாமா எண்ணிட்டு இருக்கீங்க… சீரியல் கலாய் மீம்ஸ்

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.