விஷாலின் ஆக்ஷன் படம்; பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வசூல்
Action 6th Day Box Office Collection: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படம் சினிமா பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வசூலைக் குவித்துள்ளது. முதல் இரண்டு நாளில் ரூ.2.70 கோடியை வசூலித்துள்ளது.