Anushka Sharma Virat Kohli Viral Fitness Goals சமீபத்தில் தன் கணவர் விராட் கோலியின் உதவியோடு, 'அனைத்து ஆசனங்களின் ராஜாவான சிர்சாசனம்' செய்வதுபோன்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகை ஸ்ரேயா யோகாசனப் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. வீடியோ பற்றி ஸ்ரேயா குறிப்பிடுகையில், “நான் யோகாவை நேசிக்கிறேன். யோகா என்னை முழுமையாக்குகிறது. அதனுடைய சக்தியை கொண்டாடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Yoga therapy : உங்கள் கால்களை சற்றே அகல விரித்தபடி, கைகளையும் இரண்டு பக்கமும் விரித்தபடி இருக்கவும். உங்கள் கைகளை உங்கள் வயிற்றில் கூட வைத்துக் கொள்ளலாம்
Yoga practice : எளிமையான பயிற்சி. அதிகமாக வளைந்து கொடுக்கும் தன்மையோ அல்லது வலுவோ தேவையில்லை. மருத்துவக் கண்காணிப்புடன் பெரும்பாலானோர் இதை செய்யலாம்.
குறிப்பிட்ட உணவைப் பின்பற்றுவதாகவும், கலோரிகளை எரிப்பதை ஒருபோதும் தவறவிடாமல் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்
முழு உடல் எடையும் உள்ளங்கையில் சமநிலைப்படுத்துவதால், முன் கைகள் மற்றும் மணிக்கட்டுகள் பலமாகின்றன.
மார்ச் முதல் வாரம் சர்வதேச யோகா வாரமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
யோகா ஒரு அறையில் அல்லது அமைதியான இடத்தில் அமர்ந்து ஆசனங்களை செய்வதுதான் யோகா என்று நீங்கள் இதுவரை நினைத்திருந்தால் அந்த கருத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். ஏனென்றால், நீங்கள் சாப்பிடும்போது கூட யோகாசனம் செய்கிறீர்கள் என்கிறார்கள்.
முக்கோணத்தின் போஸ் முதுகு, கைகள் மற்றும் கால்களின் தசைகளை பலப்படுத்துகிறது, எடை இழப்பை ஊக்குவிக்கிறது. குடலை மேம்படுத்துகிறது, மலச்சிக்கல்களை நீக்குகிறது
Hi guys : ஒவ்வொரு முறையும் வித்தியாசமான புதிய உடைகளை அணிவது பிடிக்கும். இந்த விஷயத்தில் பலருக்கு உதவ ஒரு 'ஸ்டார்ட் அப்' உதயமாகியுள்ளது.
16 மாடிக் கட்டிடம்… தினமும் 3 முறை ஏறி இறங்கிய வெண்பா! ஃபிட்னஸ் சீக்ரெட்
Tamil News Today Live : 3-வது நாளாக திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது
வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் சேவிங்ஸ் அக்கவுன்ட்: போஸ்ட் ஆபீஸ் தருகிற இந்த வசதி தெரியுமா?
வீடியோக்களை அனுப்பும்போது இனி அந்த பயம் வேண்டாம்: வாட்ஸ் அப் லேட்டஸ்ட் அப்டேட்