பொழுதுபோக்கு செய்திகள்

‘பாகுபலி 2’ பார்த்த போது நம்ம நட்சத்திரங்களுக்கு என்ன தோன்றியிருக்கும்? ஒரு கற்பனை இதோ!

அதுக்கு சிம்பிளா, 'ஸ்டைலா, சும்மா கெத்தா' ரஞ்சித்தை வச்சு மூணு படத்தில் நடிச்சு முடிச்சிடலாம்...

வசூலில் ரூ.1000 கோடி சாதனைபடைத்தது பாகுபலி-2! ரசிகர்கள், ராஜமௌலிக்கு பிரபாஸ் நன்றி

இந்திய திரைப்படம் ஒன்று ரூ.1000 கோடி வசூல் செய்வது இதுவே முதல் முறை.

விவேகம் டீசர் வெளியிடும் தேதியில் மாற்றம்… இயக்குனர் சிவா அறிவிப்பு

முன்னதாகவே வெளியாகிறது அஜித்தின் விவேகம் டீசர்!

‘நான் சாகவில்லை’… இன்று கிளம்பிய புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை!

பிரபல டிவி நடிகை ரேகா குமார் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது.....

இவரைப் பேசி அவரை மறந்து விடுகிறோம்…….

கிட்டத்தட்ட, நமது விக்ரமின் அந்த ஒரு 'வெறி' அவரிடம் காண முடிந்ததை மறுக்கவே முடியாது.

லாஜிக் மீறல்களைத் தாண்டியும் கொண்டாடும் படம் பாகுபலி… ஏன்?

கிங்காங் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டதை ரசித்து கொண்டாடியவர்கள் நாமும் தானே. இப்போது மட்டும் பாகுபலியை கிங்காங்குடனும், காட்ஸில்லாவுடனும் ஒப்பிட்டு விமர்சனம் செய்வதன் மனநிலை ஏன்?

சின்னத்திரை நடிகர் பிரதீப் தற்கொலை!

புப்பலகுடா பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில், இன்று அதிகாலை பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சின்னத்திரை தொடராகிறது பாகுபலி!

கட்டப்பா பிறந்து வளர்ந்த கதை. அவர் மகிழ்மதி தேசத்தின் அடிமை தளபதியான கதை. ராஜமாதா சிவகாமி பிறந்தது முதல் ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தது வரையிலான கதை.

‘விஸ்வரூபம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு… ரசிகர்கள் உற்சாகம்!

கமல்ஹாசன் 'விஸ்வரூபம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பல படங்களை கையில் வைத்திருக்கும் அமலா பால்… மீண்டு வந்தது எப்படி?

அமலா பாலுக்கு மைனா படத்தின் மூலம் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. படம் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் ரீதியிலும் நல்ல வெற்றியை பெற்று தந்தது.

Advertisement

இதைப் பாருங்க!
X