லைஃப்ஸ்டைல் செய்திகள்

மனஅழுத்தத்தால் மூளையின் அமைப்பில் மாறுதல் ஏற்படும்: ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளுதல் மற்றும் நினைவாற்றலுடன் தொடர்புடைய மூளையின் பாகத்தின் அமைப்பில் மன அழுத்தம் மாற்றத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும்.

இந்த 4 ‘ஆப்’ இருந்தால் டெங்கு, சிக்குன்குனியா நம்மை நெருங்காது

கொசு ஒழித்தல் முதல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பது வரையான சேவைகளை இந்த 4 செல்ஃபோன் ஆப்கள் மூலம் வீட்டிலிருந்தபடியே விரல்நுனியில் பெற்றுவிடலாம்.

மழைக்காலத்தில் மலையேறுவோம்: இந்தியாவில் சிறந்த 5 ட்ரெக்கிங் இடங்கள்

மலையின் மூடுபனிகளுக்கிடையே மழைத்துளிகளை கையில் பிடித்து அதனை அனுபவிக்க இந்தியாவில் எந்தெந்த மலைகளுக்கு ட்ரெக்கிங் செல்லலாம்.

அறுவை சிகிச்சையில் கித்தார் வாசித்த இசைக்கலைஞர்

“நானும் மருத்துவர்களும் சிறப்பாக உணர்கிறோம். அறுவை சிகிச்சை செய்யும்போதே அதன் வெற்றியை நாங்கள் உணர்ந்தோம். இனிமேல் நான் என் கனவை நோக்கி நகர்வேன்.”

காய்கறி விற்று புற்றுநோய் மருத்துவராக உயர்ந்தவர்: யார் தெரியுமா?

கர்நாடகாவிலுள்ள புகழ்பெற்ற கிட்வாய் மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் இயக்குநர் பதவியிலிருந்து விஜயலஷ்மி தேஷ்மானே சமீபத்தில் ஓய்வுபெற்றார்.

சாரா கெர்ட்ஸ்: உடலில் சுருக்கங்கள் இருந்தாலும் உள்ளத்தில் இல்லை

”உங்களை யார் ஊக்கப்படுத்துகிறார்களோ அவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் தினந்தோறும் அழகாக இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்”.

kareena-kapoor

கரீனா காபூரின் ஃபிட்னெஸ் ரகசியம் இதுதான்!

வசதி இருந்தால் இதெல்லாம் கிடைக்கும் என்பது உண்மைதான் என்று சொன்ன கரீனா, ஆனால், இதெல்லாம் இருந்தால்தான் ஃபிட்னெஸ் கிடைக்கும் என்பதில்லை என்றார்

phone, mansoon, gadget

மழை காலத்தில் ஃபோனை நனையாமல் காப்பது எப்படி? டிப்ஸ்!!!

ஃபோனில் மழை நீர் இருப்பதாக நீங்கள் கருதினால், அதை போக்க இருக்கவே இருக்கு அரிசி. ஆம், அரிசி ஈரப்பதத்தை உரிஞ்சம் தன்மை கொண்டது.

oberoi-vanyavilas

உலகின் 100 சிறந்த ஹோட்டல்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 6 ஹோட்டல்கள்!

உலகத்தில் சிறந்த 100 ஹோட்டல்கள் குறித்த பட்டியலை டிராவல்+லெஃஸர் மேகசின் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 6 ஹோட்டல்கள் இடம்பெற்றுள்ளன.

மகன் தாய்க்காற்றும் உதவி; பெண்ணாக மாறி தாய்க்கு நன்றிக்கடன் செலுத்தும் மகன்

“நான் இவ்வாறு செய்வதால் என்னுடைய அம்மா மகிழ்ச்சி அடைகிறார். அதனால் தான் தொடர்ந்து இதனை செய்து வருகிறேன். என்னிடம் எந்த ஆண் உடைகளும் இல்லை.”

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X