தமிழ்நாடு செய்திகள்

திருமுருகன் காந்தியை விடுவிக்க லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் : இந்திய தூதரக சுவரில் நோட்டீஸ் ஒட்டினர்

திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரி லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொறியியல் கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் வெளியீடு

பொறியியல் கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் பிரச்னையில் மாநில அரசை எச்சரித்தீர்களா? : பொன்னாருக்கு கனிமொழி கேள்வி

பயங்கரவாதிகள் பிரச்னையில் மாநில அரசை எச்சரித்தீர்களா? என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கனிமொழி கேள்வி விடுத்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்

குவாரி முறைகேடு: அமைச்சர் தந்தையிடம் மீண்டும் விசாரணைக்கு திட்டம்

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தையிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துணை ஜனாதிபதி தேர்தல் : சசிகலா ஒப்புதல் கேட்பாரா தம்பிதுரை?

மழுப்பலாக பதில் கூறிவிட்டு சென்றார் தம்பிதுரை. எனவே மீண்டும் பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்பு குறைவு!

MK Stalin

மருத்துவ சேர்க்கை விவகாரம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதவி விலக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்த நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்குமாறு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற தமிழக அரசு போர்க்கால...

சசிகலா லஞ்ச விவகாரம்: டிஐஜி ரூபாவுக்கு அரசு நோட்டீஸ்

சசிகலா தரப்பினர் லஞ்சம் அளித்துள்ளதாக குற்றம் சாட்டிய டிஐஜி ரூபா மவுட்கில்-க்கு கர்நாடக மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ramadoss. PMK, Ramadoss,Karnadaka, Tamilnadu Government, Private sector job,

”கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்பட்டு விட்டது”: ராமதாஸ்

மருத்துவ படிப்பு சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால், கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு விட்டதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மருத்துவ மாணவர் சேர்க்கையில்...

பா.ஜ.க. ஆதரவுக் கட்சிகளிடமும் வாக்கு கேட்கும் கோபாலகிருஷ்ண காந்தி : எடப்பாடி, ஓ.பி.எஸ்.ஸுக்கு கடிதம்

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட்பாளரான கோபாலகிருஷ்ண காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட பா.ஜ.க. ஆதரவாளர்களிடமும் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

கதிராமங்கலம் போராட்டம்: பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரின் காவல் நீட்டிப்பு

கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 28-ஆம் தேதி வரை நீட்டித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 11 இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் கிணறு...

Advertisement

இதைப் பாருங்க!
X