தமிழ்நாடு செய்திகள்

election commission of india, two leaves symbol, aiadmk, dmk, mk stalin, rk nagar by-election

இரட்டை இலை வழங்கிய பிறகே ஆர்.கே.நகர் தேர்தலா? ஸ்டாலின் கொந்தளிப்பு

இரட்டை இலை வழங்கிய பிறகு ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துவதாக கூறினால், அது ஜனநாயகப் படுகொலை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

TTV Dinakaran as General Secretary of AMMK, Amma Makkal Munnertra Kazhagam,TTV Dinakaran, Sacred book Bhagavad Gita, Bhagavad Gita syllabus in Anna University, டிடிவி தினகரன், அண்ணா பல்கலைக்கழகம், பகவத் கீதை பாடம், polical parties oppsed to syllabus of Bhavad Gita, TTV Dinakaran says There is nothing wrong become Bhagavad Gita into syllabus

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் கண்டனம்

இந்த கேள்விகளைத்தான் கேட்க வேண்டும் என அமலாக்கத்துறையினரிடம் குற்றம் சாட்டப்பட்டவர் கேட்க முடியாது. இது நீதிக்கு எதிரானது.

Madras High Court news, Sexual harassment of woman SP by IG, Police IG Murugan, பெண் எஸ்.பி. பாலியல் புகார், ஐ.ஜி மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார், ஐ.ஜி.முருகன் மீது பாலியல் புகார், Sexual harassment case against IG Murugan, Case Shit to Neighbouring State or Delhi

கட்-அவுட் கலாச்சாரம்: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த சென்னை ஐகோர்ட்!

"இந்த வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்தால், வழக்கமான பட்டியலில் வரும் போது அது விசாரிக்கப்படும். இதனால், நீங்கள் மனுவாக தாக்கல் செய்யுங்கள். "

chennai high court, tamilnadu government, pmk, dr ramadoss, cm edappadi palaniswami, deputy cm o.panneerselvam

இபிஎஸ்-ஓபிஎஸ்.ஸை நேரில் அழைத்து நீதிமன்றம் கண்டிக்க வேண்டும் : கட்-அவுட் பிரச்னையில் ராமதாஸ் காட்டம்

சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்காத இபிஎஸ்-ஓபிஎஸ்.ஸை நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

Tamil Nadu news today live updates

மறந்துவிட்ட தமிழக அரசு: 4 ஆண்டுகளாக நடைபெறாத மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாடு

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டை தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக நடத்தவில்லை என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

chennai regional meteorological centre, Greater Chennai Corporation, minister s.p.velumani, chennai monsoon precautions, emergency whats app, phone numbers announced

மழை பாதிப்புக்கு உதவ சென்னை மாநகராட்சி தயார் : புகார் தெரிவிக்க வாட்ஸ் அப், போன் எண்கள் அறிவிப்பு

சென்னையில் மழைச் சேதம் தொடர்பாக புகார் தெரிவிக்க வாட்ஸ்-அப், போன் எண்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார்.

tamilnadu, north east monsoon begins, வடகிழக்கு பருவ மழை தொடக்கம், தமிழ்நாடு அரசு, tamilnadu government, north east monsoon, chennai regional meteorological centre

நாளை கன மழைக்கு வாய்ப்பு… வடகிழக்கு பருவமழை சீஸன் தொடங்கியது

மழை என்கிற வான்மகள் தமிழகத்தை குளிரவைக்கும் சீஸன் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த சீஸன்தான் அடுத்த ஓராண்டுக்கு தமிழகத்தை செழிப்பாக வைத்திருக்க வேண்டும்.

kamalhaasan, rajinikanth, Tnpolitics

நவ. 7 முதல் கமல்ஹாசன் நேரடி அரசியல் : ‘அறப்போர்’ உள்ளிட்ட இயக்கங்களுடன் இணைந்து இயங்கப் போவதாக அறிவிப்பு

நவம்பர் 7ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக கமல்ஹாசன் கூறியிருப்பதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உரிய சான்றிதழ் இல்லாத 265 வக்கீல்களுக்கு நோட்டீஸ்: பார் கவுன்சில் அதிரடி!

15 நாட்களில் தங்களுடைய கல்வி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வழக்கறிஞராக பதிவு செய்த சான்றிதழ் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மூன்று பெண்களை கொலை செய்த வழக்கு: குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!

மோகனூர் அருகே உள்ள தோப்பூரை சேர்ந்த மருத்துவர் சிந்து, அவரது பாட்டி விசாலாட்சி மற்றும் உறவினர் சத்தியவதி ஆகியோர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டனர்

Advertisement

இதைப் பாருங்க!
X