scorecardresearch

Tamil Health Tips News

விட்டமின், இரும்புச் சத்து… ஊற வைத்த பாதாம் வெறும் வயிற்றில் தினமும் இத்தனை சாப்பிடுங்க!

உங்கள் உணவில் சிறிய மாற்றங்கள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்

பொட்டாசியம், மக்னீசியம் சத்து அதிகம்… காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுறீங்களா? உஷார்!

பெரும்பாலும் பயணத்தின் போது பலராலும் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள முடிவதில்லை. அதை சரி செய்வதற்கு வாழைப்பழம் சிறந்த உணவாக பயன்படுகிறது.

 how to maintain bone strength as you age tamil
தினமும் 5- 10 பாதாம்… 30 வயதை தொடும் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம்!

தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி எள்ளை தண்ணீருடன் எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும், எள் சாப்பிடுவதற்கு முன் உங்கள் ஆயுர்வேத மருத்துவரை அணுக வேண்டும்.

ஒரு ஸ்பூன் நெய்… சப்பாத்தி வறண்டு போகாம இருக்க இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க!

உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, நம் உணவில் இருந்து நெய்யை முற்றிலுமாக அகற்ற நினைக்கிறோம். ஆனால் அது அப்படி இருக்கக்கூடாது,

கொலஸ்ட்ரால் குறைக்கணுமா? இதில் தினமும் 5 கிராம் வறுத்து சாப்பிடுங்க!

ஆளிவிதையில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், கரையக்கூடிய நார்ச்சத்து, லிக்னம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது, இவை அனைத்தும் கொழுப்பை எதிர்த்து போராடும்

தினமும் 6- 7 பாதாம் இந்த நேரத்தில் சாப்பிடுங்க… நிபுணர்கள் கூறும் ரகசியம்!

உணவில் பாதாமை சேர்த்துக்கொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பதற்கான ஒரு வழியாகும்

ஒரு கிளாஸ் லெமன் நீருடன் ஓரு ஸ்பூன்… இவ்ளோ நன்மை இருக்கு!

இயற்கை மருத்துவத்தில் எலுமிச்சை ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது ஒரு சிறந்த பானமாக இருக்கும்

sexual health diet
ஆண்களின் உயிரணு உற்பத்தி… இந்த 3 உணவுகள் முக்கியம்!

கட்டுப்பாடு இல்லாத உணவு பழக்கம், மது பழக்கத்திற்கு அடிமையாவது உள்ளிட்ட சில வாழ்க்கை முறை பழக்கமே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Reduce Breast Size
தளர்ந்த மார்பகங்கள்… கவலை வேண்டாம்; வீட்டிலேயே தீர்வு இருக்கு!

Natural remedies for sagging breasts in tamil: உங்கள் மார்பகங்களில் தொய்வு ஏற்படுவது முற்றிலும் இயல்பானது. இது மரபியல் முதல் உணவு, வாழ்க்கை முறை வரை…

அசிடிட்டி பிரச்னை இருக்குதா? மண்பானை தண்ணீர் குடிச்சுப் பாருங்க!

மண்பானை தண்ணீர் குடிப்பதால் அசிடிட்டி , உடல் சூடு, ஒற்றைத் தலைவலி போன்ற வெப்பப் பிரச்சினைகள் தீர்வதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.

40 கிராம் டார்க் சாக்லேட் சாப்பிடுங்க… பீரியட்ஸ் நாட்களில் வேதனையை தவிர்க்க 5 ஈஸி வழிகள்!

மாதவிடாய் நாட்களில் ஏற்படக் கூடிய வயிற்று வலி மற்றும் உடல் சோர்வைத் தவிர்க்க மகப்பேறு மருத்துவர் ஸ்வேதா கூறும் 5 ஈஸி வழிகள் குறித்து இங்கு காண்போம்.

Vilvam Fruit benefits and how to eat it in tamil
இதயம், கல்லீரல், கணைய நோயை விரட்டும் வில்வ பழம்… எப்படி சாப்பிடுவது?

Top medical and health benefits of Vilvam Fruit in tamil: வில்வ பழத்தில் சர்பத் செய்தால், அவை இதய நோய்க்கும், இதய ஓட்டையை அடைக்கவும்,…

Check your breast weekly or after a shower
மார்பகக் காம்பை சுற்றி சிறு சிறு வீக்கம்: இது ஆபத்தா?

நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாயாக இருந்தால், இந்த சுரப்பிகளின் சுரப்பு உங்கள் தாய்ப்பாலை குழந்தை உட்கொள்ளும் முன் மாசுபடாமல் தடுக்கும்.

Sarpagandha Health Benefits, Ayurvedic Uses in tamil
வன சர்ப்பகந்தி… இதில் இவ்வளவு நன்மை: மருத்துவர் கௌதமன்

Benefits of Sarpagandha in tamil: வன சர்ப்பகந்தியின் வேர் ரத்த அழுத்தத்தை சமன் செய்ய உதவுகிறது. இது உயர் ரத்த அழுத்தம், தாழ்ந்த ரத்த அழுத்தம்…

இரவில் வெதுவெதுப்பான நீருடன் கிராம்பு… இந்த மேஜிக் நடக்குதான்னு பாருங்க!

Tamil Health Update : நமது செரிமான அமைப்பு சரியாக செயல்பட்டால் நமது பெரும்பாலான பிரச்சனைகள் குறையும் கிராம்பு இந்த விஷயத்தில் பெரிதும் உதவுகிறது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.